Map Graph

சென்னை வர்த்தக மையம்

சென்னை வர்த்தக மையம் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் ஒரு நிரந்தர பொருட்காட்சி கூடம் ஆகும். இங்கு ஆண்டு முழுவதும் அவ்வப்போது வணிகச்சந்தைகள், பொருட்காட்சிகள் நடந்து வருகிறது.

Read article
படிமம்:Chennai_Trade_Centre.jpg